கேரளாவில் சில நாட்களுக்கு முன்பு நடந்த ஆட்டோ-டாக்சி வேலைநிறுத்தப்போராட்டத்தின்போது பத்தணம் திட்டை என்ற இடத்தில் பிஞ்சுக்குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டுச்சென்ற ஆட்டோவை செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி டயரில் டியூபை கழற்றி காற்றை வெளியேற்றும் போராட்டக்காரனும் அதனை அழுதுக்கொண்டு தடுக்க முயலும் பெண்மணியும்.
போராட்டக்காரர்களை தடுக்க டிரைவராலும் முடியாத சூழலில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆட்டோவை மருத்துவமனைக்கு செல்ல உதவினர்.

0 கருத்துகள்: on "மக்கிப்போன மனிதநேயம்"
கருத்துரையிடுக