11 ஜன., 2010

ஜாக்ஸன் கொலைச் செய்யப்பட்டார் என்று மரண சான்றிதழ்

வாஷிங்டன்:பாப் உலகின் சக்ரவர்த்தியான மைக்கேல் ஜாக்ஸனின் மரணம் கொலை என்று தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
ஜாக்ஸனின் மரண சான்றிதழில் ஜாக்சன் கொலைச் செய்யப்பட்டார் என்று குறிப்பிடுகிறது. துவக்கத்தில் அளிக்கப்பட்ட மரண சான்றிதழில் மரணத்திற்கான காரணம் கூறப்படவில்லை.பின்னர் இது திருத்தப்பட்டு ஜாக்ஸன் மரணம் கொலைதான் என்று கூறப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதிதான் ஜாக்ஸன் மரணமடைந்தார்.அளவுக்கதிகமாக மருந்தை ஊசிமூலம் ஏற்றியதாக ஜாக்ஸனின் டாக்டர் கோண்ராட் முரே விசாரணையில் ஒப்புக்கொண்டிருந்தார்.
செய்தி:தேஜஸ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஜாக்ஸன் கொலைச் செய்யப்பட்டார் என்று மரண சான்றிதழ்"

கருத்துரையிடுக