துருக்கி:வட-மேற்கு துருக்கியில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு வெடித்து சிதறியதில் 17 பேர் மரணமடைந்தனர்.
பலிகேசிர் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில்தான் இந்த விபத்து ஏற்பட்டது. கடந்த 2004,2005,2006 ஆம் ஆண்டுகளிலும் துருக்கியில் உள்ள சுரங்கங்களில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "துருக்கி:சுரங்கத்தில் மீத்தேன் வாயு வெடித்ததில் 17 பேர் மரணம்"
கருத்துரையிடுக