19 பிப்., 2010

மொஸாத் தலைவரை கைது செய்யவேண்டும்: துபாய் போலீஸ்

துபாய்:ஹமாஸ் போராளியான மஹ்மூத் அல் மப்ஹூஹைக் கொன்ற இஸ்ரேல் உளவு நிறுவனமான மொஸாதின் தலைவரைக் கைது செய்யவேண்டும் என சர்வதேச போலீஸான இண்டர்போலிடம் துபாய் போலீஸ் கோரியுள்ளது.

பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் பாஸ்போர்ட்டில் வந்து கொலையை நிறைவேற்றிவிட்டு திரும்பிச் சென்றுள்ள குற்றவாளிகள் 11 பேரையும் பிடிப்பதற்கு இண்டர்போல் ரெட் அலர்ட்டை நேற்று சர்வதேச நாடுகளுக்கு அறிவித்துள்ளது.

மொஸாத் தான் இக்கொலைக்குப் பின்னணியில் உள்ளது தெளிவானதால் தான் மொஸாத் தலைவரைக் கைது செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மொஸாத் தலைவரை கைது செய்யவேண்டும்: துபாய் போலீஸ்"

கருத்துரையிடுக