
வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறும் வேளையில்தான் இத்துயர சம்பவம் நிகழ்ந்தது. அப்பொழுது 300 முஸ்லிம்கள் தொழுகையில் கலந்துக் கொண்டிருந்தனர். இம்மஸ்ஜித் 400 ஆண்டு பழமையானது. இச்சம்பவத்திற்கு கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழையே காரணம் என மொராக்கோ நாட்டு தொலைக்காட்சிக் கூறுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "மொராக்கோ:மஸ்ஜிதின் மினாரா இடிந்து விழுந்ததில் 36 பேர் மரணம்"
கருத்துரையிடுக