புதுடெல்லி:ரங்கநாத் மிஷ்ரா கமிசன் அறிக்கையின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தக் கோரி இந்தியா முழுவதும் இரண்டு மாதம் நீண்ட பிரச்சாரத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த மார்ச் 7-ஆம் தேதி இந்திய தலைநகர் டெல்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா டெல்லி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக பேரணி நடத்தப்பட்டது.
இப்பேரணி முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஷாகிர் நகர், பாட்லா ஹவுஸ், அபுல் ஃபஸல் மற்றும் ஷஹீன் பக் போன்ற பகுதிகளை கடந்த சென்றது. பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்டச் செயலாளரான ஜாபிர் கூறுகையில், "இந்த நாட்டின் முன்னேற்றம் என்பது முஸ்லிம்களின் முன்னேற்றத்தில் தான் உள்ளது. இன்றைய சூழலில் இடஒதுக்கீடு என்பது முஸ்லிம்களுக்கு இன்றியமையாத ஒன்றாகும்." என்றார்.
வருகிற மார்ச் 15 ஆம் தேதி பாராளுமன்றத்தை நோக்கி நடைபெறும் அணிவகுப்பில் அனைவரும் கலந்துக் கொள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்தது.
source:twocircles.net

1 கருத்துகள்: on "இடஒதுக்கீடு:டெல்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பேரணி"
its very big task facing muslims our young generation come to regain our social rights
கருத்துரையிடுக