இஸ்லாம் என்றால் பயங்கரவாதம், தீவிரவாதம் எனும் பூச்சாண்டிக் கருத்துருவாக்கம் உலகெங்கும் வலிந்து திணிக்கப்படும் இக்காலச் சூழலில், அதைத் தவிடுபொடியாகச் செய்யும் "அமைதி மார்க்கத்தின் அழைப்பு" மாநாடுகள் நடத்தப் படுவது காலத்தின் கட்டாயமாகும். அவ்வரிசையில் துபையில் இன்ஷா அல்லாஹ் இன்று 18.03.2010 மாலை 6.00 மணியிலிருந்து தொடங்கி இல் தொடங்கி மூன்றுநாட்கள் நடைபெறவிருக்கும் மாநாட்டில் வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடைய அன்புடன் வேண்டி, இதை அறிவிக்கின்றோம்.
http://www.peaceconvention.com/ என்ற இந்த தளத்தில் பதிவு செய்து கொள்ளவும்.
0 கருத்துகள்: on "துபையில் (Peace) அமைதி மாநாடு"
கருத்துரையிடுக