கேரள பல்கலைக்கழகத்தின் அரபித்துறை சார்பாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் சந்திரசேகரன் நாயர் ஸ்டேடியத்தில் வைத்து வருகிற ஏப்ரல் 29,30 மற்றும் மே 1 ஆகிய தினங்களில் குர்ஆனின் அரபி மொழியியல் மற்றும் குர்ஆன் விளக்கவுரைகள் குறித்த 3 நாட்கள் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் பிரபல மார்க்க அறிஞர்கள் பங்கேற்க உள்ளனர். பங்கேற்பவர்களில் பிரபல மார்க்க அறிஞரும் சர்வதேச உலமாக்கள் கவுன்சில் தலைவருமான டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி, டாக்டர் ஜாஹிர் நாயக், எம்.எம்.அக்பர் உள்ளிட்ட பிரபலமான அறிஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இதுத்தொடர்பான மேலதிக விபரங்களுக்கு CLICK: http://www.isqs.org/
இதுத்தொடர்பான மேலதிக விபரங்களுக்கு CLICK: http://www.isqs.org/
0 கருத்துகள்: on "கேரளா:குர்ஆனின் மொழியியல் மற்றும் விளக்கவுரைகள் குறித்த 3 நாட்கள் கருத்தரங்கம்- டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி பங்கேற்கிறார்"
கருத்துரையிடுக