ஸ்ரீநகர்:கஷ்மீரில் ஆள்மாறி 70 வயது முதியவரை ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.
ராணுவத்தால் கொல்லப்பட்ட ஹபீபுல்லாஹ் கானுக்கு தீவிரவாதத் தொடர்பு உள்ளது என்றும், அவரிடம் ஏ.கே.47 துப்பாக்கியும், ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றியதாகவும் ராணுவம் கூறியிருந்தது.
ராணுவத்தால் கொல்லப்பட்ட ஹபீபுல்லாஹ் கானுக்கு தீவிரவாதத் தொடர்பு உள்ளது என்றும், அவரிடம் ஏ.கே.47 துப்பாக்கியும், ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றியதாகவும் ராணுவம் கூறியிருந்தது.
ஆனால் விரிவான விசாரணையில் கொல்லப்பட்ட ஹபீபுல்லாஹ் கான் குப்வாரா மாவட்டத்தில் வாழ்ந்த ஒரு சாதாரண அப்பாவி மனிதர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அப்பாவி முதியவரை அநியாயமாக சுட்டுக்கொன்ற இந்திய ராணுவம் குற்றவாளிக் கூண்டில் சிக்கியுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "கஷ்மீர்:70 வயது முதியவரை சுட்டுக்கொன்ற ராணுவம்"
கருத்துரையிடுக