காந்தகார் கோடைகால தாக்குதல்களுக்கு நேட்டோ படைகள் தயாராக ஆரம்பிக்கின்றதால், தாலிபான்களும் காந்தகாரை நோக்கி நகர ஆரம்பித்து உள்ளனர்.
முபீன் என்ற புனை பெயருடன் முகத்தைக் காட்டிக்கொள்ளும் தாலிபான் கமாண்டர் ஒருவர் காந்தகாரில் நேர்முகப் பேட்டியில் கூறும்பொழுது, "அமெரிக்கர்களின் நடத்தையால் ஆஃப்கான் மக்கள் வெறுத்து போய் உள்ளனர். பொது மக்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். ஒவ்வொரு நாளும் எங்களுக்கு ஆதரவு பெறுகி வருகிறது. நாங்கள் புதியவர்கள் இல்லை. நாங்கள் வெளியாட்களும் இல்லை. நாங்கள் மக்களிடமிருந்து வந்தவர்கள்." என்றார். source:Associated Press 19-04-2010

0 கருத்துகள்: on "தாலிபான்கள் சக்தி பெறுவது தொடர்கிறது!"
கருத்துரையிடுக