பெங்களூர்:பெங்களூரில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில் படரயானபுர வார்டிலிருந்து சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் வேட்பாளர் பேராசிரியை நஸ்னீ பேகம் வெற்றிப் பெற்றார்.
கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மதசார்பற்ற ஜனதாதளின் வேட்பாளரை விட நஸ்னீ பேகம் 2500 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பெங்களூர்:மாநகராட்சித் தேர்தலில் SDPI வேட்பாளர் பேராசிரியை நஸ்னீ பேகம் வெற்றி"
கருத்துரையிடுக