மத்திய பிரதேசம் மண்ட்லா மாவட்டத்தில் சுராஜ்புரா என்ற கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து 28 பஸ் பயணிகள் உடல் கருகி இறந்தனர்.
திருமண கோஷ்டியினர் சென்ற பஸ்சின் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சமையல் பாத்திரம் மற்றும் இரும்பு அடுப்பு, உயர் மின் அழுத்த கம்பியில் உரசியதால், அதன் மூலம் பஸ்சில் மின்சாரம் பாய்ந்தது.
இதில் பஸ்சில் பயணம் செய்தவர்களில் 28 பேர் உடல் கருகி பலியானார்கள். இவர்களில் 12 பேர் பெண்கள். 3 பேர் குழந்தைகள். பலர் படுகாயம் அடைந்தனர்.

source:dinakaran
1 கருத்துகள்: on "பஸ்சில் மின்சாரம் பாய்ந்து 28 பயணிகள் கருகி பலி"
driver fault to see the road away electrical lines.....
and in road side the transmission line should be required height.
the EB should take action placing the transmission line in road
ways want to be in require height that above the vehicle....
especialy the driver want to take place to drive in high ways or in any national roads....
கருத்துரையிடுக