புதுடெல்லி தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் வரை கிட்டத்தட்ட காவல் துறை மோதல் சண்டைகள் தொடர்பாக கிட்டத்தட்ட 3000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதில் சில போலி சண்டைகள் தொடர்பான வழக்குகளும் அடங்கும் என அலுவலக வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 2956 வழக்குகள் NHRC மூலம் கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வரை பதிவு செய்யப்பட்டுள்ளன, இதில் பொது நல அமைப்புகள் மூலம் பதிவு செய்யப்பட்ட 1590 வழக்குகளும், போலி என்ண்டர் என பொது மக்களால் குற்றம் சாட்டப்பட்டு பதிவு செய்யப்பட்ட 1366 வழக்குகளும் அடங்கும்.
பிரமோத் முத்தாலிக் போன்றவர்கள் கலவரங்களை குத்தகைக்கு நடத்துகிறார்கள் ( Rent - a- riots) எனவும் அந்த அறிக்கை கூறுகின்றது.

0 கருத்துகள்: on "காவல்துறை மோதல் சண்டைகள் தொடர்பாக 3000 வழக்குகள் பதிவு"
கருத்துரையிடுக