3 மே, 2010

மம்தா பானர்ஜியின் தொலைபேசி 4 ஆண்டுகளாக ஒட்டுக்கேட்பு

கொல்கத்தா:கடந்த 4 ஆண்டுகளாக எனது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கூறினார்.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியதாவது: 'தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. கடந்த 4 ஆண்டுகளாக எனது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என நான் கூறி வருகிறேன். அப்போது யாரும் இது குறித்து கவலைப்படவில்லை. தற்போது தில்லியில் ஒருவர் இது குறித்து கூறியவுடன் சலசலப்பு ஏற்பட்டுள்ளது' என்றார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மம்தா பானர்ஜியின் தொலைபேசி 4 ஆண்டுகளாக ஒட்டுக்கேட்பு"

கருத்துரையிடுக