
உள்ளூர் நேரம் இரவு 9 மணிக்கு அஸோ ரோக்கில் அவருடைய வீட்டில் வைத்து மரணமடைந்தார். இதனை நைஜீரியா அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஒலுசெகுன் அதனியி தெரிவித்தார்.
உமர் யார் அதுவாவின் மரண நேரத்தில் அருகில் அவருடைய மனைவி துரே உடனிருந்தார். கடந்த நவம்பர் 24 முதல் பிப்ரவரி 24 வரை அதுவா சவூதி அரேபியாவிலிலுள்ள மருத்துவமனையில் சிகிட்சைப் பெற்றுவந்தார்.
கடந்த 2007ஆம் ஆண்டுதான் அதுவா நைஜீரியாவின் அதிபராக பொறுப்பேற்றார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "நைஜீரியா அதிபர் மரணம்"
கருத்துரையிடுக