பாக்தாத்:பிரதமர் நூரி அல் மாலிக்கின் ஆட்சிக்காலத்தில் சன்னி முஸ்லிம்களை சித்தரவதைச் செய்வதற்காக மட்டும் தனியான சித்திரவதைக்கூடம் செயல்படுவதுக் குறித்த குற்றச்சாட்டை ஈராக் அரசு அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
வடக்கு ஈராக்கில் நினேவே மாகாணத்தில் கைதுச் செய்யப்பட்ட போராளிகளை அடைப்பதற்கு இந்த சித்திரவதைக்கூடம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
காணாமல் போன பலரும் இந்த சித்திரவதைக் கூடத்தில் சித்திரவதையின் கடுமையால் மரணமடைந்து அவர்களுடைய உடல்கள் ரகசியமாக புதைக்கப்பட்டுள்ளன.
லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகை இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஈராக்:சன்னி முஸ்லிம்களுக்காக தனி சித்திரவதைக்கூடம்"
கருத்துரையிடுக