பெல்கிரேட்:கொஸாவா முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்த காலக்கட்டத்தில் கொல்லப்பட்டவர்களை ஒன்றாக புதைத்த கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கொஸாவாவின் எல்லைக்கு அருகிலிலுள்ள ரஸ்க நகரில் இவை கண்டுபிடிக்கப்பட்டது.
1998-99 காலக்கட்டத்தில் கொல்லப்பட்ட 250 அல்பேனியர்களை கூட்டாக புதைக்கப்பட்ட இடம்தான் இது என கருதப்படுகிறது.
கொஸோவாவில் செர்பிய ராணுவ வெறியர்கள் நடத்திய தாக்குதலில் 13000 அல்பேனியர்கள் கொல்லப்பட்டனர். இவர்களை பல்வேறு இடங்களில் புதைக்குழிகள் தோண்டி ஒன்றாக புதைத்துள்ளனர்.
நேட்டோ படையினர் தாக்குதலில் செர்பிய ராணுவம் பின்வாங்கியது. போர் நடந்த காலக்கட்டத்தில் 1852 அல்பேனியர்கள் காணாமல் போயினர்.
கூட்டுக் கல்லறை கண்டுபிடிக்கப்பட்ட இடத்தை செர்பிய அரசு தரப்பு வழக்கறிஞரும், ஐரோப்பிய யூனியன் சட்ட கமிஷனரும் சென்று பார்வையிட்டனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "செர்பியாவில் கல்லறைத் தொகுதி கண்டுபிடிப்பு"
கருத்துரையிடுக