போபால்:குற்றவாளிகளின் அனுமதியை மீறி மருந்து மூலம் மூளையின் பதிவுகளை அறிவதும் அதை வைத்து பின்னர் விசாரணையை மேற்கொள்வதும் சட்ட விரோதம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா வரவேற்றுள்ளது.
இதுக் குறித்து அக்கட்சியின் செயலாளர் ஏ.சயீத் அவர்கள் கூறுகையில் 'நார்கோ சோதனை சட்ட விதிகளை மீறுவதாகவும், அது ஒரு கொடூராமான செயல்' என்றும் கூறி இவ்விவகாரத்தில் உச்சநீதி மன்றத்தின் தீர்பை அவர் பாராட்டினார்.
'மனித உரிமையை பேணும் விதத்தில் உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவை அனைத்து விசாரணை ஆணையங்களும் உடனே பின்பற்ற வேண்டும்' என்று அவர் கேட்டுக்கொண்டார்.
source:Siasat
0 கருத்துகள்: on "'நார்கோ அனாலிசிஸ்' சட்டவிரோதம் என்ற உச்சநீதிமன்ற தீர்பை வரவேற்றுள்ளது எஸ்.டி.பி.ஐ"
கருத்துரையிடுக