இஸ்ரேல் அமெரிக்க உறவு பொதுவான நோக்குகளைக் கொண்ட இரு நாட்டு மக்களுக்கு இடையிலான பிரிக்க முடியாத உறவு என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
‘மோன்த்’ என்றழைக்கப்படும் அமெரிக்க யூத அமைப்பின் சார்பாக அளிக்கப்பட்ட வரவேற்பில் பேசிய பராக் ஒபாமா, "இஸ்ரேலிற்கும், பாலஸ்தீனம் உள்ளிட்ட மற்ற அரபு நாடுகளுக்கும் இடையே நாங்கள் அமைதி ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு வந்தாலும், அந்நாட்டுடனான எங்களின் உறவு பிரிக்க முடியாதது.
வாய்ப்புகள், சுதந்திரம், ஜனநாயகம் ஆகிய பொதுவான நோக்குகளில் ஒருமித்த உறுதி கொண்ட இரு நாட்டு மக்களுக்கு இடையிலானது அந்த உறவு" என்று கூறியுள்ளார்.
z9world
0 கருத்துகள்: on "இஸ்ரேல் உறவு பிரிக்க முடியாததது:ஒபாமா"
கருத்துரையிடுக