ஜெருசலம்:பாரசீக கடலின் உட்பகுதியில் இஸ்ரேல் 3 அணு ஆயுதங்களை தாங்கிய ஏவுகணைகளைக் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்ப தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரித்து வருவதாகவும், இதன்மூலம் இஸ்ரேலின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை தாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக கருதி அச்சத்தின் காரணமாக அணு ஆயுதங்களை தாங்கிய ஏவுகணை நீர்மூழ்கி கப்பல்களை ஈரானின் கடற்பகுதியில் நிறுத்த தயாராகி வருவதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது.
ஈரானும்,ஹிஸ்புல்லாஹ்வும் தந்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக மொஸாத் அளித்த தகவல்களின் அடிப்படையில்தான் இந்நடவடிக்கை.
1500 கி.மீ தொலைவில் தாக்குதல் நடத்துவதற்கு சக்திக் கொண்ட ஏவுகணைகள் இந்நீர்மூழ்கிக் கப்பல்களில் உள்ளதாக கப்பற்படை அதிகாரியொருவர் கூறுகிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பாரசீக கடற்பகுதியில் இஸ்ரேலின் அணுஆயுத நீர்மூழ்கி கப்பல்கள்"
கருத்துரையிடுக