5 மே, 2010

ஜெருசலம்:சிறைக்கைதியான ஃபலஸ்தீன் முஸ்லிமின் குர்ஆனை கிழித்தெறிந்த இஸ்ரேலிய வார்டன்

ஜெருசலம்:இஸ்ரேலின் சிறைக்கொட்டகையில் அடைக்கப்பட்டுள்ள ஃபலஸ்தீனைச் சார்ந்த ஒருவரிடமிருந்து கைப்பற்றிய புனித குர்ஆனை இஸ்ரேலிய வெறிப்பிடித்த வார்டன் ஒருவன் கிழித்தெறிந்துள்ளான். அஷ்கலன் சிறையில்தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த கைதியான ஃபலஸ்தீன் முஸ்லிமிடமிருந்து கத்திக்கொண்டு வந்த இஸ்ரேலி வார்டன் குர்ஆனை பலவந்தமாக கைப்பற்றி கிழித்தெறிந்துள்ளான்.

இச்சம்பவம் ஃபலஸ்தீனில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே அல் அரூப் அகதிகள் முகாமிலும் மெஜிதோ சிறையிலும் குர்ஆனை பலவந்தமாக கைப்பற்றி கிழித்தெறிந்துள்ளனர் யூத பயங்கரவாதிகள்
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "ஜெருசலம்:சிறைக்கைதியான ஃபலஸ்தீன் முஸ்லிமின் குர்ஆனை கிழித்தெறிந்த இஸ்ரேலிய வார்டன்"

BADHUSHA சொன்னது…

இதையெல்லாம் பார்க்கும் போது நாமெல்லாம் பிறந்தது அடிவாங்க தானோ என்று தோன்றுகிறது.ஏன் நாம் அடி வாங்கிக்கொண்டே இருக்கிறோம் எப்போது திருப்பி அடிப்பது, குனிய குனிய குட்டத்தான் செய்வார்கள், நிமிர்ந்து செயல்படுவோம் வல்லோன் வழியில் புறப்படுங்கள் இதோ திரு நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி விளங்கிப்போராட நான் தயார் என் சகோதரா கிளம்பிடு ஒற்றுமையின் ஊற்றுக்கண்ணாய் எதிரிகள் புறமுதுகிட்டு ஓடும் காலம் நம் கண் முன் தெரிகிறது(இன்ஷா அல்லாஹ்).

கருத்துரையிடுக