5 மே, 2010

மேற்கு கரையில் யூத குடியேற்றவாசிகள் மஸ்ஜிதை தீக்கிரையாக்கினர்

ராமல்லா:மேற்கு கரையில் யூத குடியேற்றவாசிகள் மஸ்ஜிதுக்கு தீவைத்து கொழுத்தினர். லுபான் அல் ஸர்கியாவில் அமைந்துள்ள மஸ்ஜிதை அதிகாலையில் அக்கிரமக்காரர்கள் தீவைத்து கொழுத்தியுள்ளனர்.

அதிகாலை மூன்று மணிக்கு அப்பிரதேசத்தில் ஏராளமான வாகனங்கள் வந்த சப்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். மூன்று சட்டத்திற்கு புறம்பான குடியேற்றங்கள் அமைந்துள்ள கிராமம் லுபான். இங்கு ஃபலஸ்தீன் முஸ்லிம்களின் வீடுகளிலும் யூத பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது வழக்கமாகும்.

இச்சம்பவத்தைக் குறித்து ஃபலஸ்தீன் அரசு விசாரணையை துவக்கியுள்ளது. இந்த அக்கிரம சம்பவத்திற்கு எதிராக ஃபலஸ்தீன் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மேற்கு கரையில் யூத குடியேற்றவாசிகள் மஸ்ஜிதை தீக்கிரையாக்கினர்"

கருத்துரையிடுக