
பிலிப்பைன்ஸ் நாட்டிலிலுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் உட்பட 10 லட்சம் கிறிஸ்தவர்கள் பணியாற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் விசாலத்தன்மையை போப் பாராட்டினார்.
ஏராளாமான சர்ச்சுகள் கட்ட அனுமதித்த ஆட்சியாளர்களுக்கு போப் நன்றியும் தெரிவித்தார். ஏற்கனவே ஸ்பெயினில் தூதராக பணியாற்றிய ஹிஸ்ஸா அரபு மொழியுடன் ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரஞ்ச், போர்த்துகீஸ் ஆகிய மொழிகளையும் நன்கறிந்தவர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "வாடிகனில் முதல் யு.ஏ.இ பெண் தூதர் பதவியேற்பு"
கருத்துரையிடுக