லக்னோ:அரசு வேலை வாய்ப்பிலும், கல்வி நிலையங்களிலும் சிறுபான்மையின மக்களுக்கு இடஒதுக்கீட்டை அனுமதிப்பதற்கான மத்திய அரசின் முயற்சிகளுக்கு எதிராக தேசிய அளவிலான பிரச்சாரத்தை துவக்கப்போவதாக லக்னோவில் வி.ஹெச்.பி என்ற ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பின் பொதுச்செயலாளர் பிரவீன் தொகாடியா தெரிவித்தார்.
மூன்று விதமான பிரச்சாரம் நடைபெறுமாம். முதலில் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களின் ஆதரவு திரட்டப்படும். இரண்டாவதாக வேலையில்லாதவர்களை ஒருங்கிணைப்பது. இறுதியாக ஹிந்துக்களில் அனைத்து ஜாதியினரையும் ஒருங்கிணைத்து சிறுபான்மையின மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கெதிராக குரல் எழுப்பப்படும் என தொகாடியா தெரிவித்தார்.
மிஷ்ரா கமிஷன் அறிக்கையை ரத்துச் செய்யவேண்டுமென்று கோரிய தொகாடியா அது தேசத்தின் பிரிவினைக்கு காரணாமாகிவிடும் என குற்றஞ்சாட்டினார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டிற்கு எதிராக தேசிய அளவிலான பிரச்சாரம்: தொகாடியா"
கருத்துரையிடுக