பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவை அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தரா தேவி புதன்கிழமை (மே 26) வெளியிடுகிறார்.
மாணவர்கள் புதன்கிழமை காலை 9 மணி முதல் தேர்வு முடிவுகளை தங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், இணையதளங்களிலும், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் அறிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பத்தாம் வகுப்புத் தேர்வை இந்த ஆண்டு மொத்தம் 8.56 லட்சம் மாணவ, மாணவியரும் தனித் தேர்வர்களாக 99 ஆயிரம் பேரும் எழுதியது குறிப்பிடத்தக்கது.
தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையதளங்கள் மூலம் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.
www.pallikalvi.in
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.tngdc.in
ஜூன் 15-ல் மதிப்பெண் சான்றிதழ்:பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் ஜூன் 15-ம் தேதி விநியோகிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

0 கருத்துகள்: on "இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு"
கருத்துரையிடுக