போபால்:வேலை செய்ததற்கு கூலிக் கேட்ட தலித் தொழிலாளி கொலைச் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேசம் மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரமேஷ் ஜாதவ்(வயது 38) கொல்லப்பட்ட தலித் தொழிலாளியாவார்.
நில உரிமையாளரான ஸ்ரீராம் லோடியும் அவருடைய உறவினரான ஸப்து லோடியும்தான் இக்கொலைக்குக் காரணம் என கூறப்படுகிறது.
ரமேஷ் ஜாதவுக்கு ரூ.4000 கொடுக்கவேண்டிய கூலி பாக்கியாகும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "செய்த வேலைக்கு கூலி கேட்ட தலித் படுகொலை"
கருத்துரையிடுக