6 ஜூன், 2010

காஸ்ஸாவில் இஸ்ரேலின் முற்றுகையின் காரணமாக குழந்தைகளின் மரணம் 374 ஆக உயர்வு

இஸ்ரேலின் முற்றுகைக்கு உள்ளாகியுள்ள காஸ்ஸாவில் மருத்துவ வசதிகள் இன்றி மரணிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 374 ஆக உயர்ந்துள்ளது என்று காஸ்ஸா மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவின் பணியாளார் டாக்டர் முஆவியா ஹஸனீன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் உரிய மருந்து வசதி இன்றி ஒரு குழந்தை மரணித்தது இந்த குழந்தையுடன் மரணித்த குழந்தைகளின் எண்ணிக்கை 374 ஆக உயர்ந்துள்ளது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் குழந்தையை மருத்துவ சிகிச்சைக்காக காஸ்ஸாவுக்கு வெளியே எடுத்துச் செல்ல அனுமதியளிக்காததன் காரணமாக உரிய சிகிச்சையின்றி அந்தப் பச்சிளம் குழந்தை மரணித்துள்ளது.

காஸா முற்றுகையினால் குழந்தைகளின் மரணம் மட்டும் 374ஆக உயர்ந்துள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "காஸ்ஸாவில் இஸ்ரேலின் முற்றுகையின் காரணமாக குழந்தைகளின் மரணம் 374 ஆக உயர்வு"

கருத்துரையிடுக