௦௦ரேபரேலி:சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கை வரும் ஜூலை மாதம் 12ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
வழக்கு விசாரணை நடைபெறும் தேதி நீதிமன்ற அலுவலர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன.
இதனிடையே பாபர் மசூதி இடிப்பை விசாரித்துவரும் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தின் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் குலாப் சிங் மாற்றப்பட்டுள்ளார்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில், பாஜக தலைவர் அத்வானிக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தாவிடம் தற்போது குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

oneindia news
0 கருத்துகள்: on "பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு ஒத்திவைப்பு: மாஜிஸ்திரேட்டும் மாற்றப்பட்டார்"
கருத்துரையிடுக