டெஹ்ரான்:ஈரான் 1200 கிலோ குறைவாக செறிக்கப்பட்ட யுரேனியத்தை துருக்கிக்கு விற்பதற்கான ஒப்பந்தம் ஒன்றை பிரேசில், துருக்கியுடன் செய்திருந்தது.
அந்த வியாபார ஒப்பந்தம் இன்னும் உயிரோடு இருப்பதாக ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நிஜாத் தெரிவித்துள்ளார்.
"மேலை நாட்டு அராஜக சத்திகள் கோபப்பட்டாலும் சரி, தெஹ்ரான் பிரகடனம் சர்வதேச உறவுகளில் பெரும் பங்காற்றும்" என்று, அவர் ஈரானுக்கு வந்துள்ள துருக்கி பாராளுமன்ற சபாநாயகர் மஹ்மத் அலி ஷாஹிந்துடன் நடந்த சந்திப்பில் கூறினார்.
7days
0 கருத்துகள்: on "பிரேசில் துருக்கியுடனான அணு எரிபொருள் வியாபார ஒப்பந்தம் இன்னும் உயிரோடுள்ளன: ஈரான் அதிபர்"
கருத்துரையிடுக