ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்பட்டுள்ள கடன் சிக்கல், பின்னடைவிற்குள்ளான உலக பொருளாதாரத்தின் மறுவளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டை ஆகியுள்ளது என்று உலக வங்கி கூறியுள்ளது.
2010ஆம் ஆண்டிற்கான பொருளாதார சாத்தியக்கூறுகள் குறித்து ஒரு அறிக்கை அளித்துள்ள உலக வங்கி, 2009ஆம் ஆண்டில் 2.1 விழுக்காடாக இருந்த ஒட்டு மொத்த உலக உற்பத்திப் பெருக்கம், 2010ஆம் ஆண்டில் 2.9 விழுக்காடாகவும், 2011ஆம் ஆண்டில் 3.3 விழுக்காடாகவும் இருக்கும் என்று கூறியுள்ளது.
இந்தியா, பிரேசில், அர்ஜெண்டினா உள்ளிட்ட வளர்ந்துவரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 2010-12ஆம் ஆண்டுகளில் 5.7 முதல் 6.2 ஆக இருக்கும் என்றும், இதே காலகட்டத்தில் வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 2.1 முதல் 2.3 விழுக்காடாக மட்டமே இருக்கும் என்று கூறியுள்ளது.

0 கருத்துகள்: on "ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்பட்ட கடன்சிக்கலால் பின்னடைவிற்குள்ளான பொருளாதாரத்தை மீட்பதில் முட்டுக்கட்டை"
கருத்துரையிடுக