ஜெருசலம்:காஸ்ஸாவிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் மருந்துகளையும் சுமந்துவந்த ஃப்ரீடம் ஃப்ளோடில்லா கப்பல் மீது தாக்குதல் நடத்தியதோடு வெள்ளைக்கொடி காட்டிய சமாதானப் பணியாளர்களை கொலைச் செய்த கமாண்டோக்களை இஸ்ரேல் பாராட்டுத் தெரிவித்துள்ளது.
கருணையின் மொழி தேவையில்லை, கடுமையான தாக்குதல்தான் தேவை என அட்லிட் ராணுவத்தளத்திற்கு வந்த பாதுகாப்பு அமைச்சர் யஹூத் பாரக் தெரிவித்துள்ளார்.
நிவாரண உதவிகளுடன் ஒரு கப்பலும் காஸ்ஸாவிற்கு செல்ல அனுமதியில்லை. இனியொரு தாக்குதலுக்கு வாய்ப்பு இருக்காது என்றும் பாரக் தெரிவித்துள்ளார்.
ராணுவத் தளபதி காபி அஷ்கனாஸி, கடற்படை கமாண்டர் எலீ ஸர்மார ஆகியோரும் உடனிருந்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "நிவாரணக்கப்பல் மீது தாக்குதல் நடத்திய கமாண்டோக்களை பாராட்டியது இஸ்ரேல்"
கருத்துரையிடுக