புதுடெல்லி:போபால் விஷவாயு விபத்து வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மிகவும் காலம் தாழ்த்தியதும்,அற்பமானதுமாகும் என சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் தெரிவித்துள்ளது.
'போபால் விஷவாயு துயர சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதிக்கிடைப்பதற்காக 26 வருடம் காத்திருக்க வேண்டியிருந்தது அங்கீகரிக்க இயலாது.
வாரன் ஆண்டர்ஸன் உள்ளிட்ட அமெரிக்க பிரஜைகள் இவ்வழக்கிலிருந்து தப்பியதை அங்கீகரிக்க முடியாது' என ஆம்னெஸ்டி இண்டர்நேசனலின் டைரக்டர் ஆஃப் க்ளோபல் இஷ்யூஸ் ஆண்ட்ரி கவ்க்ரன் தெரிவிக்கிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "போபால் விஷவாயு விபத்து: நீதிமன்றத் தீர்ப்பை அங்கீகரிக்க இயலாது- ஆம்னெஸ்டி"
கருத்துரையிடுக