22 ஜூன், 2010

ஒபாமா முஸ்லிமாம்!

ஒபாமா முஸ்லிம் என்று பெருபான்மையான அமெரிக்க குடியரசுக் கட்சியினர் இன்னும் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

கடந்த மாதம் நடந்த ஒரு ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. மொத்த அமெரிக்கர்களில் 37 சதவீதம் பேர் ஒபாமா முஸ்லிம் என்று நம்புகின்றனர்.
இதை விட இன்னொரு வேடிக்கை என்னவெனில், ஒபாமா அமெரிக்காவில் பிறக்கவில்லை என்றும், அதனால் அவர் அமெரிக்க அதிபராவதற்குத் தகுதியில்லாதவர் என்றும் 25 சதவீதம் பேர் நம்புகின்றனர்.

இந்த ஆய்வில் மிக முக்கியமாக கருதப்பட வேண்டியது இதுதான் அதாவது ஹிட்லர் என்னவெல்லாம் செய்தாரோ அவை அனைத்தையும் ஒபாமாவும் செய்கிறாராம்!
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஒபாமா முஸ்லிமாம்!"

கருத்துரையிடுக