17 ஜூன், 2010

போலீஸ் பயங்கரவாதத்தில் உ.பி முதல் இடத்தில்

டெல்லி:சாதாரண காரணங்களுக்காகவும், சந்தேகத்தின் பேரிலும் போலீஸ் பயங்கரமாக நடந்து கொள்வதில் உத்தரபிரதேச மாநிலம் முன்வரிசையில் நிற்கிறது.

2008-09 ம் வருடத்தில் போலீஸ் கொடுமைக்கெதிராக 2,250 புகார்கள் டெல்லி தேசிய மனித உரிமைக் கமிஷனுக்கு வந்துள்ளது.

இதில் 70 சதவீதம் உ.பி.யிலிருந்து வந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் முஸ்லிம்கள்.

2009-10 ல் இம்மாதிரியான புகார்களின் எண்ணிக்கை 3000க்கும் 4000க்கும் இடையில் வரும் என்று கமிஷன் கூறுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "போலீஸ் பயங்கரவாதத்தில் உ.பி முதல் இடத்தில்"

கருத்துரையிடுக