ஆரம்பக் கல்வி முறையில் நிலவும் குறைகளைக் களையும் வரை தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கான இட ஒதுக்கீடு தொடரவேண்டும் என டாடா சமூக அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
இம்மையம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்தது. தனது விரிவான ஆய்வுக்குப்பிறகு அது தனது அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
அரசியல் காரணங்களுக்காக இட ஒதுக்கீடு முறை தொடர வேண்டும் என கூறி பிரச்சாரங்களை செய்து வந்த சில சக்திகளுக்கு டாடா சமூக அறிவியல் மையத்தின் ஆய்வு சிறந்த முறையில் தெளிவு படுத்தியுள்ளதாக சமுக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
inneram
0 கருத்துகள்: on "இடஒதுக்கீடு தொடர வேண்டும் : ஆய்வுக்குழு தகவல்!"
கருத்துரையிடுக