23 ஜூன், 2010

என்று தணியும் இந்த ஜாதிக் கொடுமைகள்?

குலம் மாறி காதல் செய்த ஆஷா சைனி என்ற 19 வயதுப் பெண்ணையும் 21 வயது யோகேஷ் குமாரையும் கத்தியால் குத்தி மின்சாரம் பாய்ச்சிக் கொன்றது ஜாதி வெறிக் கும்பல்.

இதனையொட்டி இந்தியாவின் உச்சநிதிமன்றம் களத்தில் குதித்துள்ளது. இதே மாதிரி வேற்று ஜாதிக் காதலர்களைக் கொன்று குவித்த அனைத்து தகவல்களையும் 4 வாரங்களுக்குள் தனக்கு தருமாறு மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "என்று தணியும் இந்த ஜாதிக் கொடுமைகள்?"

கருத்துரையிடுக