டெல்லி:ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்,தேசிய மனித உரிமைக் கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் அப்பதவியில் இருந்து மே மாதம் 12ம் தேதி ஓய்வு பெற்றார்.
இதையடுத்து, அவரை தேசிய மனித உரிமை கமிஷன் தலைவராக மத்திய அரசு நியமித்துள்ளது. இவர் இந்த பதவியில் இவர் 5 ஆண்டுகள் பணியாற்றுவார்.
முதல் தலித் இன சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்ற பெருமையைப் பெற்ற பாலகிருஷ்ணன், முதல் தலித் இன மனித உரிமை கமிஷன் தலைவர் என்ற சிறப்பையும் பெறுகிறார் என்பது குறிப்பிடதக்கது.

0 கருத்துகள்: on "தேசிய மனித உரிமை கமிஷன் தலைவராக ஒய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் நியமனம்"
கருத்துரையிடுக