27 ஜூன், 2010

பயங்கரவாத வேட்டை:சார்க் நாடுகள் ஒப்புதல்

பயங்கரவதத்தைத் தடுப்பதற்க்கும், இது சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப் பிடிப்பதற்கும், கைமாற்றம் செய்வதற்கும் சார்க் நாடுகள் தங்களுக்குள் ஒத்துழைப்பு செய்துகொள்ள தீர்மானிக்கப்பட்டது.

இண்டர்போலைப் போல் 'ஸார்க்போல்' என்ற போலீஸ் படையை உருவாக்குவதற்குரிய காரியம் பரிசீலிப்பதற்கும், உளவுத்துறை விவரங்கள் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதற்கும் உறுப்பு நாடுகள் தீர்மானித்துள்ளன.

பயங்கரவாதிகளுக்கு சார்க் நாடுகளின் மண் அனுமதிக்கப்படக் கூடாது. இதற்கு விரோதமாக தீவிரவாதிகளுக்கு உதவி புரிகின்ற தனிநபர்களையும், நிறுவனங்களையும் தண்டிக்க வேண்டும் என்று உறுப்பு நாடுகள் தீர்மானித்துள்ளன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பயங்கரவாத வேட்டை:சார்க் நாடுகள் ஒப்புதல்"

கருத்துரையிடுக