
அவர் முன்னிலையில் கடுமையான போர் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது வீரர்கள் சுட்ட துப்பாக்கி குண்டு ஒன்று தவறுதலாக தளபதி ஜம்பால் மீது பட்டது.
இதில் அந்த இடத்திலேயே அவர் உயிர் இழந்தார்.இந்த விபத்து எப்படி ஏற்பட்டது? யார் சுட்ட குண்டு அவர் மீது பட்டது? வேறு யாருக்கும் காயம் ஏற்பட்டதா? என்ற தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
சம்பவம் பற்றி அறிந்து ராணுவ உயர் அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர். நடந்த சம்பவம் பற்றி முழு விசாரணை நடத்த பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
0 கருத்துகள்: on "பயிற்சியின் போது விபத்து: இந்திய தென் மண்டல கடற்படை தளபதி பலி"
கருத்துரையிடுக