அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் குறைந்து 47.01 ஆக இருந்தது. நேற்று வர்த்தக நேர முடிவின் போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 46.90 / 91 ஆக இருந்தது.
இறக்குமதியாளர்கள் மற்றும் வங்கிகள் மத்தியில் அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்துள்ளதால் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதாக பாரெக்ஸ் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இறக்குமதியாளர்கள் மற்றும் வங்கிகள் மத்தியில் அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்துள்ளதால் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதாக பாரெக்ஸ் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்: on "இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு மாதத்தில் இல்லாத அளவுக்கு குறைவு"
கருத்துரையிடுக