கடந்த ஆண்டில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் பாதிப்பால் 2009ல் பாஸ்போர்ட் பெற்றவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.
2008 வரை பெறப்பட்ட பாஸ்போர்ட் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் பாஸ்போர்ட் பெற்றவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது.
இதற்கு காரணமாக அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஆண்டு நீடித்த பொருளாதார நெருக்கடியின் பாதிப்பே என்று கூறப்படுகிறது.
சர்வதேச நிதி நெருக்கடியின் பாதிப்புகள் இந்தியாவில் கடந்த ஆண்டின் முதல் பாதி வரை மறைமுகமாக பாதித்து வந்ததால்,வெளிநாடு போக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தவர்கள் குறைந்ததும் மற்றொரு காரணம்.

0 கருத்துகள்: on "சர்வதேச பொருளாதார நெருக்கடியால் இந்தியாவில் பாஸ்போர்ட்டுக்கான தேவை சரிந்தது"
கருத்துரையிடுக