பெங்களுர்:ஜமாத்தே இஸ்லாமியின் நிறுவனரும் இஸ்லாமிய அறிஞருமான மெளலானா மெளதூதி அவர்கள் எழுதிய புத்தகங்களை தடை செய்வதற்கு கர்நாடாக அரசு திட்டமிட்டுள்ளது.
இவர் எழுதிய புத்தகங்கள் தீவிரவாதத்தை போதிப்பதாகவும் ஆதலால் இப்புத்தகங்களை தடை செய்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கர்நாடாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ஜமாத்தே இஸ்லாமியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்; மெளலானா மெளதூதியின் புத்தகம் பல நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது இதற்கு முன் இதுபோன்று எந்த நாடும் கருத்து தெரிவித்ததில்லை என்றும் இத்தகைய செயல்பாடு கர்நாடக பாசிச அரசின் முஸ்லிம் விரோத போக்கை காட்டுவதாக அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்: on "மெளலானா மெளதூதியின் புத்தகங்களுக்கு தடை விதிக்க கர்நாடக அரசு திட்டம்"
கருத்துரையிடுக