4 ஜூலை, 2010

மைக் டைசன் உம்ரா பயணம்

முன்னாள் உலகக் குத்து சண்டை சாம்பியன் மைக் டைசன் என்ற மாலிக் அப்துல் அஜிஸ் உம்ரா செய்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை சவுதி அரேபியா சென்றார்.

அமெரிக்கக் குடிமகனான மைக் டைசன் கனடா தஃவா அமைப்பின் மூலமாக சவுதி வந்துள்ளார். 44 வயதான மைக் டைசன் 1990 காலகட்டத்தில் உலகக் குத்துச்சண்டை சாம்பியனாக மூடிசூடா மன்னனாக திகழ்ந்தார். 2005ம் வருடம் இவர் குத்து சண்டையிலிருந்து ஓய்வுப் பெற்றார். இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட மைக் டைசன், இஸ்லாத்தைப் பற்றி கூறும் கருத்துக்களை பின்வரும் வீடியோவில் பார்வையிடவும்.


செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மைக் டைசன் உம்ரா பயணம்"

கருத்துரையிடுக