டெல்லி:வறுமை உள்ளிட்ட சமூக பொருளாதார துயரங்களை நீக்குவது தொடர்பான ஐ.நா. ஆலோசனைக் குழுவில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மில்லனியம் டெவலப்மென்ட் கோல்ஸ் என்ற பெயரிலா இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள ஒரே இந்தியர் அம்பானி என்பது குறிப்பிடத்தக்கது. இக்குழுவில் மைக்ரோசாப்ட் தலைவர் பில் கேட்ஸ், டெட் டர்னர், நோபல் பரிசு பெற்ற வங்கதேசத்தின் முகம்மது யூனிஸ் உள்ளிட்ட பலரும் இடம் பெற்றுள்ளனர்.
லீஸ்ட் டெவலப்ட் எனப்படும் வளர்ச்சி குன்றிய நாடுகளின் சிறப்புத் தேவைகள் குறித்தும்,சிறிய தீவு நாடுகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கான தேவைகள் குறித்து முகேஷ் அம்பானி ஆலோசனை கூறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: on "வறுமை ஒழிப்பு தொடர்பான ஐ.நா. ஆலோசனைக் குழுவில் முகேஷ் அம்பானி"
கருத்துரையிடுக