லண்டன்:ரஷ்யாவைத் தாக்க ஆஃப்கனில் ரகசிய தளங்களை யு.எஸ். அமைத்து வருவதாக கிரெம்ளின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்செய்தியினை வெளியிட்டுள்ள டெய்லி எக்ஸ்பிரஸ்,கடந்த சில வாரங்களுக்கு முன் ரஷ்ய உளவு அமைப்புகளுக்காக உளவு பார்த்த 10 ரஷ்ய உளவாளிகளை அமெரிக்கா கைது செய்ததை தொடர்ந்து, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக,ரஷ்யாவைத் தாக்க சுமார் 13 ரகசிய ராணுவ தளங்களை யு.எஸ். அமைப்பதாகவும்,இப்போர் எக்காலத்திலும் தவிர்க்க முடியாதென்பதாக உளவியல் நிபுணர் டேனியல் ஈஸ்டுளின் தெரிவிக்கின்றார்.
இதற்கு ஆபரேஷன் பார்பரோசா-3 என்றும், 1941ல் ஹிட்லர் ரஷ்யாவை வெற்றிக் கொள்ள வைத்த பெயர் தான் பார்பரோசா என்றும் அவர் தெரிவித்தார்.
ரஷ்யாவில் புடின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கர்களையும், ஐரோப்பியர்களையும் ஓரளவு சமாளிக்க முடிந்தது,ஆனால் இப்பொழுதும் அவர்கள் போர் நோக்கத்தில் தான் உள்ளார்கள் என்பதனை இது தெளிவிப்படுத்தியுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
TOI

0 கருத்துகள்: on "ரஷ்யாவைத் தாக்க ஆஃப்கனில் ரகசிய தளங்களை அமைக்கும் அமெரிக்கா"
கருத்துரையிடுக