மேற்கு வங்க மாநிலம் சைந்தியா ரயில் நிலையத்தில்,உத்தரபங்கா எக்ஸ்பிரஸும், வனாஞ்சல் எக்ஸ்பிரஸும் மோதிக் கொண்ட விபத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் அவர் செய்தியாளர்களிடம் இதுகுறித்துக் கூறுகையில்; "விபத்துக்கான காரணம் குறித்து நான் சிலவற்றை சந்தேகப்படுகிறேன். சில சந்தேகங்கள் எங்களுக்கு வந்துள்ளன.இருப்பினும் நடந்தது சாதாரண சம்பவம் அல்ல. இந்த விபத்துக்கான காரணத்தை அறிய தீவிரமாக முயற்சிப்போம், மேலும் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

0 கருத்துகள்: on "மேற்கு வங்க ரயில் விபத்தில் சந்தேகம்- மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி"
கருத்துரையிடுக