
யுஎன்டிபி(UNDP) முயற்சியுடன், வறுமையை அளவிடும் எம்பிஐ (Multidimensional Poverty Index - MPI) எனப்படும் முறையில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
ஆப்ரிக்காவில் உள்ள 26 ஏழைநாடுகளில் உள்ளவர்களை (410 மில்லியன்) விட, இந்தியாவின் பீகார், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம், ஒரிஸ்ஸா, ராஜ்ஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்களில் உள்ள (421 மில்லியன்) மக்கள் மிக அதிக வறுமையில் வாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்: on "மோசமான வறுமை:ஆஃப்ரிக்க நாடுகளை முந்தும் இந்திய மாநிலங்கள்"
கருத்துரையிடுக