14 ஜூலை, 2010

வேலைவாய்ப்பு:துபாய் மின்சார நிறுவனத்திற்கு (DEWA) சென்னையில் நேர்முகத் தேர்வு

சென்னையில் வருகிற 14.07.2010 முதல் 16.07.2010 வரை துபாயின் மிகப்பெரிய அரசு நிறுவனமான மின்சார உற்பத்தி நிறுவனத்திற்கு (DEWA) வேலைக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது.

பல்வேறு பணியிடங்களுக்காக நடைப்பெறும் இத்தேர்வில் கலந்துக் கொள்ளுமாறு நாம் நமக்கு தெரிந்தவர்களுக்கு தெரியபடுத்துவோம். தேர்வு நடைபெறும் இடம், தேதி, காலியிடங்கள், தகுதிகள் போன்ற தகவல்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
FASTRACK SKILLS DEVELOPMENT CENTRE PVT. LTD
# 881-A, M.T.H Road, Padi, Chennai – 600 050
(Beside Mahesweri Marrige Hall – Opp: Valarmathi Textile)
Bus Stop : LUCAS-TVS COMPANY

இணைப்பு-1, இணைப்பு-2, இணைப்பு-3

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "வேலைவாய்ப்பு:துபாய் மின்சார நிறுவனத்திற்கு (DEWA) சென்னையில் நேர்முகத் தேர்வு"

கருத்துரையிடுக