அபூஜா,ஆக30:வடக்கு நைஜீரியாவில் ஈய விஷவாயு தாக்கி 30 குழந்தைகள் மரணித்துள்ளனர்.
ஸாம்ஃபரா மாநிலத்தில் சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் சிதறல்களிலிருந்து வெளியான ஈய விஷவாயு தாக்கி குழந்தைகள் மரணித்துள்ளனர்.அங்க நகருக்கு அருகிலிலுள்ள கிராமத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.இதனை அதிகாரிகள் இதுவரை உறுதிச்செய்யவில்லை.
ஈய விஷவாயு தாக்கி கடந்த ஜூன் மாதத்திற்கு பிறகு 160 பேர் இப்பகுதியில் மரணித்துள்ளனர் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் அதிகமானோரை விஷவாயு தாக்கியுள்ளது.
மழைக்காரணமாக விஷம் கலந்த நீர் கிணறுகளில் கலந்ததுதான் மரண எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வருடாந்திர பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்திய பரிசோதனையில் இப்பகுதியில் மரண எண்ணிக்கை அதிகரித்துவருவது கவனத்திற்கு வந்தது.
மலேரியாவால் குழந்தைகள் இறந்ததாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர். சர்வதேச உதவி ஏஜன்சி கிராமவாசிகளிடமிருந்து எடுத்த இரத்த மாதிரிகளை பரிசோதித்த பொழுது ஈயத்தின் அளவு கூடுதலாக காணப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "நைஜீரியாவில் ஈய விஷவாயு தாக்கி 30 குழந்தைகள் மரணம்"
கருத்துரையிடுக