4 ஆக., 2010

கேரளாவில் தீவிரவாத செயல்கள் இல்லை- மத்திய அரசு

புதுடெல்லி,ஆக4:கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தீவிரவாத-பயங்கரவாத நடவடிக்கைகள் துரிதகதியில் நடைபெறவில்லை என மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மக்கான் மக்களவையில் தெரிவித்தார்.

கெ.பி.தனபாலன் எம்.பியின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தீவிரவாதம் துரிதகதியில் நடைபெறவில்லை.ஆனால் பேராசிரியரின் கைவெட்டு சம்பவம் கவனத்திற்கு வந்துள்ளது.இதனைக் குறித்து கேரள போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கேரளாவில் தீவிரவாத செயல்கள் இல்லை- மத்திய அரசு"

கருத்துரையிடுக